கணினி பாகங்கள்
கணினி பாகங்கள் உள்ளன.ஒரு தனிப்பட்ட கணினி, கணினி வன்பொருள் களின் பல்வேறு இருப்புக் கூறுகளால் ஆனது, அதன் மீது ஒரு இயங்குதள அமைப்பு மற்றும் இயக்கபவரின் விருப்ப செயல்பாடுகளைச் செய்வதற்கான மென்பொருளும் நிறுவப்பட்டுள்ளது.
- சுட்டி
- விசைப்பலகை
- கணினி திரை
- மத்திய செயலாக்க அலகு
- அச்சுப்பொறி
சுட்டி
கருவி ஆகும்.சுட்டி என்பது கணினிக்குத் தகவலை உள்ளீடு செய்ய உதவும்
ஒரு வெளிப்புறக் கருவி ஆகும். காட்சித்திரையில் தோன்றும் எழுத்துகளையும்
படங்களையும் இக்கருவி சுட்ட வல்லது.விசைப்பலகை
விசைப்பலகை அல்லது தட்டச்சுப்பலகை கணினிக்குத் தகவல்களை உள்ளீடுசெய்ய உதவும் ஒரு வெளிப்புறக் கருவி. இந்த விசைப்பலகைகளில் எழுத்துகள்,எண்கள், குறிகள், கட்டளைகள் ஆகிய விசைகள் அடுத்தடுத்து இருக்கும்.கணினி திரை
கணினித் திரை அல்லது கணினிக் காட்சித்திரை என்பது படங்களைக்காட்சிப்படுத்தும் ஒரு மின்னணுச் சாதனமாகும். கணினியுடன் மனிதர் ஊடாடகாட்சித்திரையே பெரிதும் பயன்படுகிறது.மத்திய செயலாக்க அலகு
மையச் செயற்பகுதி அல்லது மையச் செயலகம் என்பது கணினி நிரல்களின்கட்டளைகளை, அந்தக் கட்டளைகள் சுட்டும் எண்ணியல், அளவையியல்,கட்டுபாட்டியல், உள்ளீட்டு, வெளியீட்டு வினைகளை, செயற்படுத்தும் ஒருமின்னனியல் சுற்றமைப்பு ஆகும்.அச்சுப்பொறி
கணக்கீட்டில், அச்சுப்பொறி என்பது ஒரு சாதனமாகும், இது மின்னணு அமைவில்சேமிக்கப்பட்டிருக்கும் ஆவணங்களின் அச்சுப்பிரதியை அளிக்கிறது, வழக்கமாககாகிதம் அல்லது ஒளி ஊடுருவிகள் போன்ற பெளதீக அச்சு ஊடகங்களின் மூலம்அச்சுப்பிரதியை அளிக்கிறது.







No comments:
Post a Comment